ஒரு கிராமம் ஒரு பாலம் ஒரு காதல்(ஆங்கிலம்)
"மனித பிறவியின் அடிமனம் எதை ஆத்மார்த்தமாக விரும்புகிறதோ அதை ஒரு காலும் இழக்க விரும்பாது !விரும்பாத சூழலில் அது அடங்கி இருப்பது போல் எத்தனை யுகங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி தனக்கே தனக்கென்று படைக்கப்பட்டது எதுவோ... அது எதிர்ப்படும்போது எல்லாத் தயக்கங்களையும் நடிப்பையும் அது உடைத்து கொள்கிறது." முழு பலத்தோடு தாவிப் போய் தான் விரும்பியது எதுவோ அத்துடன் ஐக்கியமாகி விடுகிறது"
No comments:
Post a Comment