Friday, May 29, 2020

Think big in Tamil

இந்த நூலை pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

முழு மகாபாரதம் 4890 பக்கங்கள்

இந்த நூலை pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

Monday, May 25, 2020

ப்ளீஸ்!-இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க-Vijay TV GOPINATH






ப்ளீஸ்!_இந்தப்_புத்தகத்தை_வாங்காதீங்க. இந்த புத்தகத்தை pdf வடிவில் பெற கீீழே 
சொடுக்கவும்.

யோக முத்திரைகள்

யோக முத்திரைகள். Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

யோகா கற்றுக்கொள்ளுங்கள்

யோகா கற்றுக்கொள்ளுங்கள். Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

8 எளிய முறை உடற்பயிற்சி

8 எளிய முறை உடற்பயிற்சி. Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.


புஷ்பமாலிகா-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

கண்ணதாசன் கவிதைகள்-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.



யோகாசனம்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.


கண்ணதாசன் சுயசரிதை வனவாசம்-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

நான் பார்த்த அரசியல்-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.


Pdf free download

சேரமான் காதலி-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.


சிவப்புகல் மூக்குத்தி-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

குடும்ப சுகம்-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.


பாடல் பிறந்த கதை-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.


பகவத்கீதை-கண்ணதாசன்.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.



பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்

பட்டுக்கோட்டையின் பாட்டுக்கோட்டை.Pdf வடிவில் பெற கீழே சொடுக்கவும்.

Saturday, May 23, 2020

Who will cry when you die?. -Robin Sharma -எழுதிய புத்தகத்தின் சுருக்கம்:

ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...

“நீ பிறந்த போது, நீ *அழுதாய்...உலகம் சிரித்தது..*.

நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.

வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.

அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.

எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!

*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,

ஆனந்தமாக வாழுங்கள்.

Friday, May 22, 2020

THE BRIDGES OF MADISON COUNTY (English)-By Robert james Waller/ஒரு கிராமம் ஒரு பாலம் ஒரு காதல்(ஆங்கிலம்)


ஒரு கிராமம் ஒரு பாலம் ஒரு காதல்(ஆங்கிலம்)

     "மனித பிறவியின் அடிமனம் எதை ஆத்மார்த்தமாக விரும்புகிறதோ அதை ஒரு காலும் இழக்க விரும்பாது !விரும்பாத சூழலில் அது அடங்கி இருப்பது போல் எத்தனை யுகங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி தனக்கே தனக்கென்று படைக்கப்பட்டது எதுவோ... அது எதிர்ப்படும்போது எல்லாத் தயக்கங்களையும் நடிப்பையும் அது உடைத்து கொள்கிறது." முழு பலத்தோடு தாவிப் போய் தான் விரும்பியது எதுவோ அத்துடன் ஐக்கியமாகி விடுகிறது"

பாண்டவர் பூமி பாகம் 3 -வாலி



பாண்டவர் பூமி பாகம் 2 -வாலி


பாண்டவர் பூமி பாகம் 1 -வாலி


விதுர நீதி



தெனாலிராமன் கதைகள்



அர்த்த சாஸ்திரம் -கௌடில்யர்


அர்த்த சாஸ்திரம்



கருட புராணம்



கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து


மனவாசம் -கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

வனவாசம் -கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு


சீவலப்பேரி பாண்டி -சௌபா

        இது திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி என்ற கிராமத்தில் நடந்த ஓர் உண்மைச்சம்பவம்.
                   உறவினர்களின் பேச்சைக்கேட்டுக்கொண்டு தனது வாழ்க்கையை அழித்துக்கொண்ட ஒரு அப்பாவியின் உண்மைச்சம்பவம்...
தவறாமல் படியுங்கள்.
  எழுத்தாளர் சௌபா எழுதிய விதம் அருமையிலும் அருமை.

பஞ்சதந்திர கதைகள்



விஞ்ஞானி ஜி.டி.நாயுடு -வாழ்க்கை வரலாறு


Wednesday, May 20, 2020

உங்களால் வெல்ல முடியும்

You can win - Shev Kera

Arnold Schwarzenegger A Biography


ஓர் ஒப்பில்லாத உலக ஆணழகனின் வாழ்க்கைச்சரிதம்


மர்பி விதிகள்



ஶ்ரீராமாயணம்


ஶ்ரீமத் பகவத்கீதை

கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. கீதை

பணக்கார தந்தை ஏழை தந்தை

RICH DAD POOR DAD -Robert Kiyoshaki

மகாபாரதம் -ராஜாஜி


மனம் தரும் பணம்-நெப்போலியன் ஹில்

THINK AND GROW RICH- Nepoleon Hill





சாணக்கிய நீதி